சங்கீதங்கள் 38:4 Psalms 38:4
என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது.
For my iniquities have overwhelmed me; they are a burden too heavy to bear.