தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 39:1 Psalms 39:1

என்னுடைய நாவினால் பாவம்செய்யாதபடிக்கு நான் என்னுடைய வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்கும்வரை என்னுடைய வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.

சங்கீதங்கள் 39:1 · IRV

I said, “I will watch my ways so that I will not sin with my tongue; I will guard my mouth with a muzzle as long as the wicked are present.”

Psalms 39:1 · BSB
சங்கீதங்கள் 39 முழுவதும் வாசிக்க