தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 39:11 Psalms 39:11

அக்கிரமத்திற்காக நீர் மனிதனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, அவன் வடிவத்தைப் பூச்சி அரிப்பதுபோல அழியச்செய்கிறீர்; நிச்சயமாக எந்த மனிதனும் மாயையே. (சேலா)

சங்கீதங்கள் 39:11 · IRV

You discipline and correct a man for his iniquity, consuming like a moth what he holds dear; surely each man is but a vapor. Selah

Psalms 39:11 · BSB
சங்கீதங்கள் 39 முழுவதும் வாசிக்க