தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 39:12 Psalms 39:12

யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டு, என்னுடைய கூப்பிடுதலை காதுகொடுத்து கேளும்; என்னுடைய கண்ணீருக்கு மவுனமாக இருக்கவேண்டாம்; என்னுடைய முன்னோர்கள் எல்லோரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் நிலையற்றவனுமாக இருக்கிறேன்.

சங்கீதங்கள் 39:12 · IRV

Hear my prayer, O LORD, and give ear to my cry for help; do not be deaf to my weeping. For I am a foreigner dwelling with You, a stranger like all my fathers.

Psalms 39:12 · BSB
சங்கீதங்கள் 39 முழுவதும் வாசிக்க