தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 39:3 Psalms 39:3

என்னுடைய இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கும்போது நெருப்பு எரிந்தது; அப்பொழுது என்னுடைய நாவினால் விண்ணப்பம் செய்தேன்.

சங்கீதங்கள் 39:3 · IRV

My heart grew hot within me; as I mused, the fire burned. Then I spoke with my tongue:

Psalms 39:3 · BSB
சங்கீதங்கள் 39 முழுவதும் வாசிக்க