தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 39:4 Psalms 39:4

யெகோவாவே, நான் எவ்வளவாக நிலையற்றவன் என்று உணரும்படி என்னுடைய முடிவையும், என்னுடைய நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.

சங்கீதங்கள் 39:4 · IRV

“Show me, O LORD, my end and the measure of my days. Let me know how fleeting my life is.

Psalms 39:4 · BSB
சங்கீதங்கள் 39 முழுவதும் வாசிக்க