தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 39:5 Psalms 39:5

இதோ, என்னுடைய நாட்களை நான்கு விரல் அளவாக்கினீர்; என்னுடைய ஆயுள் உமது பார்வைக்கு ஒன்றும் இல்லாதது போலிருக்கிறது; எந்த மனிதனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா)

சங்கீதங்கள் 39:5 · IRV

You, indeed, have made my days as handbreadths, and my lifetime as nothing before You. Truly each man at his best exists as but a breath. Selah

Psalms 39:5 · BSB
சங்கீதங்கள் 39 முழுவதும் வாசிக்க