தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 4:1 Psalms 4:1

என் நீதியின் தேவனே, நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தாரும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என்னுடைய விண்ணப்பதைக் கேட்டருளும்.

சங்கீதங்கள் 4:1 · IRV

Answer me when I call, O God of my righteousness! You have relieved my distress; show me grace and hear my prayer.

Psalms 4:1 · BSB
சங்கீதங்கள் 4 முழுவதும் வாசிக்க