தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 4:3 Psalms 4:3

பக்தியுள்ளவனைக் யெகோவா தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்பார்.

சங்கீதங்கள் 4:3 · IRV

Know that the LORD has set apart the godly for Himself; the LORD hears when I call to Him.

Psalms 4:3 · BSB
சங்கீதங்கள் 4 முழுவதும் வாசிக்க