தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 4:6 Psalms 4:6

எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும்.

சங்கீதங்கள் 4:6 · IRV

Many ask, “Who can show us the good?” Shine the light of Your face upon us, O LORD.

Psalms 4:6 · BSB
சங்கீதங்கள் 4 முழுவதும் வாசிக்க