சங்கீதங்கள் 4:8 Psalms 4:8
சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்; யெகோவாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாகத் தங்கச்செய்கிறீர்.
I will lie down and sleep in peace, for You alone, O LORD, make me dwell in safety.