தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 40:11 Psalms 40:11

யெகோவாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடைக்காமல் போகச்செய்யவேண்டாம்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கட்டும்.

சங்கீதங்கள் 40:11 · IRV

O LORD, do not withhold Your mercy from me; Your loving devotion and faithfulness will always guard me.

Psalms 40:11 · BSB
சங்கீதங்கள் 40 முழுவதும் வாசிக்க