தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 40:12 Psalms 40:12

எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என்னுடைய அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்து பிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கமுடியாமல் இருக்கிறது, அவைகள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறது, என்னுடைய இருதயம் சோர்ந்துபோகிறது.

சங்கீதங்கள் 40:12 · IRV

For evils without number surround me; my sins have overtaken me, so that I cannot see. They are more than the hairs of my head, and my heart has failed within me.

Psalms 40:12 · BSB
சங்கீதங்கள் 40 முழுவதும் வாசிக்க