சங்கீதங்கள் 40:14 Psalms 40:14
என்னுடைய உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் ஒன்றாக வெட்கி நாணி, எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு அவமானமடைவார்களாக.
May those who seek my life be ashamed and confounded; may those who wish me harm be repelled and humiliated.