தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 40:16 Psalms 40:16

உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் யெகோவாவுக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.

சங்கீதங்கள் 40:16 · IRV

May all who seek You rejoice and be glad in You; may those who love Your salvation always say, “The LORD be magnified!”

Psalms 40:16 · BSB
சங்கீதங்கள் 40 முழுவதும் வாசிக்க