தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 40:2 Psalms 40:2

பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என்னுடைய கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என்னுடைய கால் அடிகளை உறுதிப்படுத்தி,

சங்கீதங்கள் 40:2 · IRV

He lifted me up from the pit of despair, out of the miry clay; He set my feet upon a rock, and made my footsteps firm.

Psalms 40:2 · BSB
சங்கீதங்கள் 40 முழுவதும் வாசிக்க