சங்கீதங்கள் 40:4 Psalms 40:4
பெருமைக்காரர்களையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் பார்க்காமல், யெகோவாவையே தன்னுடைய நம்பிக்கையாக வைக்கிற மனிதன் பாக்கியவான்.
Blessed is the man who has made the LORD his trust, who has not turned to the proud, nor to those who lapse into falsehood.