தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 41:13 Psalms 41:13

இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எப்பொழுதும் என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் நன்றிசெலுத்தப்படக்கூடியவர். ஆமென், ஆமென்.

சங்கீதங்கள் 41:13 · IRV

Blessed be the LORD, the God of Israel, from everlasting to everlasting. Amen and Amen.

Psalms 41:13 · BSB
சங்கீதங்கள் 41 முழுவதும் வாசிக்க