சங்கீதங்கள் 41:6 Psalms 41:6
ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாகப் பேசுகிறான்; அவன் தன்னுடைய இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலே போய், அதைத் தூற்றுகிறான்.
My visitor speaks falsehood; he gathers slander in his heart; he goes out and spreads it abroad.