தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 41:8 Psalms 41:8

தீராத வியாதி அவனைப் பிடித்துக் கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.

சங்கீதங்கள் 41:8 · IRV

“A vile disease has been poured into him; he will never get up from where he lies!”

Psalms 41:8 · BSB
சங்கீதங்கள் 41 முழுவதும் வாசிக்க