தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 41:9 Psalms 41:9

என்னுடைய உயிர்நண்பனும், நான் நம்பினவனும், என்னுடைய அப்பம் சாப்பிட்டவனுமாகிய மனிதனும், என்மேல் தன்னுடைய குதிகாலைத் தூக்கினான்.

சங்கீதங்கள் 41:9 · IRV

Even my close friend whom I trusted, the one who shared my bread, has lifted up his heel against me.

Psalms 41:9 · BSB
சங்கீதங்கள் 41 முழுவதும் வாசிக்க