தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 42:10 Psalms 42:10

உன் தேவன் எங்கே என்று என் எதிரிகள் நாள்தோறும் என்னோடு சொல்லி, என்னை நிந்திப்பது என்னுடைய எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.

சங்கீதங்கள் 42:10 · IRV

Like the crushing of my bones, my enemies taunt me, while they say to me all day long, “Where is your God?”

Psalms 42:10 · BSB
சங்கீதங்கள் 42 முழுவதும் வாசிக்க