சங்கீதங்கள் 42:3 Psalms 42:3
உன்னுடைய தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என்னுடைய கண்ணீரே எனக்கு உணவானது.
My tears have been my food both day and night, while men ask me all day long, “Where is your God?”