தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 42:4 Psalms 42:4

முன்னே நான் பண்டிகையை அனுசரிக்கிற மக்களோடு கூட நடந்து, கூட்டத்தின் சந்தோஷமும் துதியுமான சத்தத்தோடு தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என்னுடைய உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது.

சங்கீதங்கள் 42:4 · IRV

These things come to mind as I pour out my soul: how I walked with the multitude, leading the procession to the house of God with shouts of joy and praise.

Psalms 42:4 · BSB
சங்கீதங்கள் 42 முழுவதும் வாசிக்க