சங்கீதங்கள் 42:7 Psalms 42:7
உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் பேரலைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.
Deep calls to deep in the roar of Your waterfalls; all Your breakers and waves have rolled over me.