சங்கீதங்கள் 43:1 Psalms 43:1
தேவனே, நீர் என்னுடைய நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத தேசத்தாரோடு எனக்காக வழக்காடி, தீயவனும், அநியாயமுமான மனிதனுக்கு என்னைத் தப்புவியும்.
Vindicate me, O God, and plead my case against an ungodly nation; deliver me from deceitful and unjust men.