தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 43:2 Psalms 43:2

என் பெலனாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்?

சங்கீதங்கள் 43:2 · IRV

For You are the God of my refuge. Why have You rejected me? Why must I walk in sorrow because of the enemy’s oppression?

Psalms 43:2 · BSB
சங்கீதங்கள் 43 முழுவதும் வாசிக்க