தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 43:5 Psalms 43:5

என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.

சங்கீதங்கள் 43:5 · IRV

Why are you downcast, O my soul? Why the unease within me? Put your hope in God, for I will yet praise Him, my Savior and my God.

Psalms 43:5 · BSB
சங்கீதங்கள் 43 முழுவதும் வாசிக்க