தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 44:1 Psalms 44:1

தேவனே, எங்கள் முன்னோர்களுடைய நாட்களாகிய முற்காலத்தில் நீர் நடப்பித்த செயல்களை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்களுடைய காதுகளால் கேட்டோம்.

சங்கீதங்கள் 44:1 · IRV

We have heard with our ears, O God; our fathers have told us the work You did in their days, in the days of old.

Psalms 44:1 · BSB
சங்கீதங்கள் 44 முழுவதும் வாசிக்க