தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 44:10 Psalms 44:10

எதிரிக்கு நாங்கள் பின்னிட்டுத் திரும்பிப்போகச்செய்கிறீர்; எங்களுடைய பகைவர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள்.

சங்கீதங்கள் 44:10 · IRV

You have made us retreat from the foe, and those who hate us have plundered us.

Psalms 44:10 · BSB
சங்கீதங்கள் 44 முழுவதும் வாசிக்க