தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 44:17 Psalms 44:17

இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்செய்யவும் இல்லை.

சங்கீதங்கள் 44:17 · IRV

All this has come upon us, though we have not forgotten You or betrayed Your covenant.

Psalms 44:17 · BSB
சங்கீதங்கள் 44 முழுவதும் வாசிக்க