சங்கீதங்கள் 44:2 Psalms 44:2
தேவனே நீர் உம்முடைய கையினாலே தேசங்களைத் துரத்தி, இவர்களை நாட்டி; மக்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவச்செய்தீர்.
With Your hand You drove out the nations and planted our fathers there; You crushed the peoples and cast them out.