தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 44:23 Psalms 44:23

ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் தூங்குகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாமலிரும்.

சங்கீதங்கள் 44:23 · IRV

Wake up, O Lord! Why are You sleeping? Arise! Do not reject us forever.

Psalms 44:23 · BSB
சங்கீதங்கள் 44 முழுவதும் வாசிக்க