சங்கீதங்கள் 45:2 Psalms 45:2
எல்லா மனிதர்களிலும் நீர் மிக அழகுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.
You are the most handsome of men; grace has anointed your lips, since God has blessed you forever.