தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 45:4 Psalms 45:4

சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கச்செய்யும்.

சங்கீதங்கள் 45:4 · IRV

In your splendor ride forth in victory on behalf of truth and humility and justice; may your right hand show your awesome deeds.

Psalms 45:4 · BSB
சங்கீதங்கள் 45 முழுவதும் வாசிக்க