தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 45:5 Psalms 45:5

உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய எதிரிகளின் இருதயத்திற்குள் பாயும்; மக்கள்கூட்டங்கள் உமக்குக் கீழே விழும்.

சங்கீதங்கள் 45:5 · IRV

Your arrows pierce the hearts of the king’s foes; the nations fall beneath your feet.

Psalms 45:5 · BSB
சங்கீதங்கள் 45 முழுவதும் வாசிக்க