தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 45:7 Psalms 45:7

நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழர்களைவிட உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்செய்தார்.

சங்கீதங்கள் 45:7 · IRV

You have loved righteousness and hated wickedness; therefore God, your God, has anointed you above your companions with the oil of joy.

Psalms 45:7 · BSB
சங்கீதங்கள் 45 முழுவதும் வாசிக்க