தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 45:8 Psalms 45:8

தந்தத்தினால் செய்த அரண்மனைகளிலிருந்து புறப்படும்போது, நீர் மகிழும்படி உமது ஆடைகளை எல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாக இருக்கிறது.

சங்கீதங்கள் 45:8 · IRV

All your garments are fragrant with myrrh and aloes and cassia; from palaces of ivory the harps make you glad.

Psalms 45:8 · BSB
சங்கீதங்கள் 45 முழுவதும் வாசிக்க