தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 45:9 Psalms 45:9

உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் மகள்களும் உண்டு, இளவரசி ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாக உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள்.

சங்கீதங்கள் 45:9 · IRV

The daughters of kings are among your honored women; the queen stands at your right hand, adorned with the gold of Ophir.

Psalms 45:9 · BSB
சங்கீதங்கள் 45 முழுவதும் வாசிக்க