தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 46:5 Psalms 46:5

தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்கு உதவி செய்வார்.

சங்கீதங்கள் 46:5 · IRV

God is within her; she will not be moved. God will help her when morning dawns.

Psalms 46:5 · BSB
சங்கீதங்கள் 46 முழுவதும் வாசிக்க