தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 46:9 Psalms 46:9

அவர் பூமியின் கடைசிவரை யுத்தங்களை ஓயச்செய்கிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.

சங்கீதங்கள் 46:9 · IRV

He makes wars to cease throughout the earth; He breaks the bow and shatters the spear; He burns the shields in the fire.

Psalms 46:9 · BSB
சங்கீதங்கள் 46 முழுவதும் வாசிக்க