சங்கீதங்கள் 48:1 Psalms 48:1
யெகோவா பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த மலையிலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
Great is the LORD, and greatly to be praised in the city of our God, His holy mountain.