தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 48:13 Psalms 48:13

பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் சுவரை கவனித்து, அதின் அரண்மனைகளை உற்றுப்பாருங்கள்.

சங்கீதங்கள் 48:13 · IRV

consider her ramparts, tour her citadels, that you may tell the next generation.

Psalms 48:13 · BSB
சங்கீதங்கள் 48 முழுவதும் வாசிக்க