தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 49:10 Psalms 49:10

ஞானிகளும் இறந்து, அஞ்ஞானிகளும் மூடர்களும் ஒன்றாக அழிந்து, தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.

சங்கீதங்கள் 49:10 · IRV

For it is clear that wise men die, and the foolish and the senseless both perish and leave their wealth to others.

Psalms 49:10 · BSB
சங்கீதங்கள் 49 முழுவதும் வாசிக்க