தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 49:11 Psalms 49:11

தங்களுடைய கல்லறைகள் நிரந்தரகாலமாகவும், தங்களுடைய குடியிருப்புகள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்களுடைய உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்களுடைய பெயர்களைத் தங்களுடைய நிலங்களுக்குச் சூட்டுகிறார்கள்.

சங்கீதங்கள் 49:11 · IRV

Their graves are their eternal homes— their dwellings for endless generations— even though their lands were their namesakes.

Psalms 49:11 · BSB
சங்கீதங்கள் 49 முழுவதும் வாசிக்க