சங்கீதங்கள் 49:13 Psalms 49:13
இதுதான் அவர்களுடைய வழி, இதுதான் அவர்களுடைய பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா)
This is the fate of the self-confident and their followers who endorse their sayings. Selah