தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 49:19 Psalms 49:19

அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன்னுடைய தகப்பன்மார்களின் சந்ததியைச் சேருவான்.

சங்கீதங்கள் 49:19 · IRV

he will join the generation of his fathers, who will never see the light of day.

Psalms 49:19 · BSB
சங்கீதங்கள் 49 முழுவதும் வாசிக்க