தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 5:10 Psalms 5:10

தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திடும்; அவர்கள் தங்களுடைய ஆலோசனைகளாலேயே விழும்படி செய்திடும்; அவர்கள் துரோகங்களினுடைய தீவினைக்காக அவர்களைத் தள்ளிவிடும்; உமக்கு விரோதமாகக் கலகம்செய்தார்களே.

சங்கீதங்கள் 5:10 · IRV

Declare them guilty, O God; let them fall by their own devices. Drive them out for their many transgressions, for they have rebelled against You.

Psalms 5:10 · BSB
சங்கீதங்கள் 5 முழுவதும் வாசிக்க