தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 5:3 Psalms 5:3

யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேராக வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.

சங்கீதங்கள் 5:3 · IRV

In the morning, O LORD, You hear my voice; at daybreak I lay my plea before You and wait in expectation.

Psalms 5:3 · BSB
சங்கீதங்கள் 5 முழுவதும் வாசிக்க