தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 5:6 Psalms 5:6

பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; கொலை வெறியர்களையும் வஞ்சகமான மனிதனையும் யெகோவா அருவருக்கிறார்.

சங்கீதங்கள் 5:6 · IRV

You destroy those who tell lies; the LORD abhors the man of bloodshed and deceit.

Psalms 5:6 · BSB
சங்கீதங்கள் 5 முழுவதும் வாசிக்க